Home / உள்நாட்டு செய்திகள் / சற்றுமுன்னர் யாழ்நகர்ப் பகுதியில் நடந்த கொடூரம்!!

சற்றுமுன்னர் யாழ்நகர்ப் பகுதியில் நடந்த கொடூரம்!!

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் காரில் சென்றவரை வழிமறித்த குழு வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளது.

சற்றுமுன்னர் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த நபர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

பதுளை மாவட்டத்தில் வீசிய கடும் காற்று காரணமாக 30க்கும் அதிகமான வீடுகள் சேதம்!!

பதுளை மாவட்டத்தின்  பல  பிரதேசங்களில் வீசிய கடும் காற்று காரணமாக 30க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. அனர்த்த முகாமைத்துவ பதுளை ...

%d bloggers like this: