Home / சினிமா செய்திகள் / சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள யோர்க்கர் திரைப்பட போஸ்டர்…!!

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள யோர்க்கர் திரைப்பட போஸ்டர்…!!

உடலில் பூணூல் தெரிய கையில் கிரிக்கெட் பாலுடன் நாயகன் நிற்கும் யோர்க்கர் பட போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அண்ரனி, பன்றிக்கு நன்றி சொல்லி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நிஷாந்த். இவர் தற்போது நடித்து வரும் படம் யோர்க்கர். இந்த படம் கிரிக்கெட் விளையாட்டில் நடக்கும் அரசியலை பற்றி பேசுகிறது.

இப்படத்தில் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அதில் நாயகன் நிஷாந்த், உடலில் தெரியும்படி சட்டை அணியாமல் நிற்கிறார். அவரது கையில் கிரிக்கெட் பால் இருக்கிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | 7.7 கோடி பார்வையாளர்களை பெற்று ராமாயணம் தொடர் உலக சாதனை

ஊரடங்கு தொடங்கிய போது, தூர்தர்ஷனில் மீண்டும் ஒளிபரப்பப்பட்ட ராமாயணம் தொடர், ஏப்ரல் 16-ம் தேதி 7.7 கோடி பார்வையாளர்களை பெற்று ...

%d bloggers like this: