Home / சினிமா செய்திகள் / சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நயன்தாரா பட பர்ஸ்ட் லுக்

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நயன்தாரா பட பர்ஸ்ட் லுக்

தமிழில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழ் படங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் தற்போது மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக ‘லவ் ஆக்சன் டிராமா’ படத்தில்  நடித்துள்ளார். இப்படத்தை தியான் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். இப்படத்தில் வில்லனாக சின்னத்துரை பிரபலம் பிரஜன் நடித்துள்ளார்.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

நயன்தாரா

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படம் வரும் ஓணம் பண்டிகையின் போது திரைக்கு வரவுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

 

About இனியவன்

x

Check Also

“பிகில்” போஸ்டர் காட்சியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

அட்லி இயக்கத்தில் விஜய் மற்றும் நயன்தாரா நடித்து உருவாகியுள்ள படம் பிகில். அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. ...

%d bloggers like this: