Home / சினிமா செய்திகள் / சமூக வலைத்தளங்களில் சுற்றிவரும் பாத்திமா பாபுவின் புகைப்படம்

சமூக வலைத்தளங்களில் சுற்றிவரும் பாத்திமா பாபுவின் புகைப்படம்

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் முக்கிய போட்டியாளர்களின் ஒருவராக உள்ளார் பாத்திமா பாபு. பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் அவர்.

அவர் பிக்பாஸ் வந்த பிறகு, அவரது பல பழைய சர்ச்சைகளை தோண்டி எடுத்து சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

மேலும் அவரது பழைய புகைப்படபாத்திமா பாபு ஒன்றும் சமூக வலைத்தளங்களில் சுற்றிவருகிறது. அவரா இது என கேட்க தோன்றும் அளவுக்கு அந்த புகைப்படத்தில் அவர் அடையாளமே தெரியாத அளவுக்கு உள்ளார்.

 

About அகமுகிலன்

x

Check Also

விக்ரம் 58 இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான்

மணிரத்தினத்தின் ராவணன் திரைப்படத்தை தொடர்ந்து, விக்ரமுடன் ஏ.ஆர் ரஹ்மான் மீண்டும் இணைந்து பணியாற்ற இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ...

%d bloggers like this: