Home / உலகச் செய்திகள் / சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்புவதை தடுப்பதற்கு வெளிநாட்டு தொழில்நுட்ப குழு!!

சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்புவதை தடுப்பதற்கு வெளிநாட்டு தொழில்நுட்ப குழு!!

சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்புவதை தடுப்பதற்கு  தொழிநுட்ப உதவிகளை வழங்க சீனா முன்வந்துள்ளது.

சமூக ஊடகங்களின் மூலம் தவறான பரப்புரைகளைச் செய்து, தீவிரவாதத்தைப் பரப்பும், நபர்களை கண்டறிவதற்கு தொழில்நுட்ப  நிபுணத்துவமோ கருவிகளோ சிறிலங்காவிடம் இல்லை என சிறிலங்கா அதிபர் சீனாவிடம் முறையிட்டுள்ளார்.

அதற்குப் பதிலளித்த சீன அதிபர், சிறிலங்காவுக்கு உடனடியாக தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும், கருவிகளையும் உடனடியாக வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

இந்த விவகாரங்களில் உதவுவதற்காக சிறிலங்காவுக்கு தொழில்நுட்ப குழுவொன்றை விரைவில் அனுப்பி வைப்பதாகவும் சீன அதிபர் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ஹூவாவி (Huawei) நிறுவனத்திற்கு எதிரான நகர்வுகளுக்குக் கண்டனம் வெளியிட்டுள்ள-ரென் ஷெங்பி

ஹுவாவேயின் நிறுவனர் ரென் ஷெங்பி தனது நிறுவனத்திற்கு எதிரான அமெரிக்க நகர்வுகளுக்குக் கண்டனம் வெளியிட்டுள்ளார். ஹுவாவேயின் திறன்களை அமேரிக்கா குறைத்து ...

%d bloggers like this: