Home / உள்நாட்டு செய்திகள் / சப்ரகமுவ, ஊவா வெல்லச பல்கலைகழகங்களின் முக்கிய அறிவித்தல்!!

சப்ரகமுவ, ஊவா வெல்லச பல்கலைகழகங்களின் முக்கிய அறிவித்தல்!!

ஊவா வெல்லசா பல்கலைக்கழகத்தின் அனைத்து துறைகளின் கல்வி நடவடிக்கைகள் மே 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக துணைவேந்தர் ஜயந்த ரத்னாயக்க வெளியிட்ட அறிக்கையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மே 20 ம் திகதி காலையில் அனைத்து மாணவர் விடுதிகளும் திறக்கப்படும். அன்றைய தினம் விடுதி மாணவர்கள் விடுதிக்குள் நுழையலாம்.

அதேவேளை, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் அனைத்து துறைகளினதும் கல்வி நடவடிக்கைகளும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

20 ஆம் திகதி விடுதி வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

233 கிலோ கஞ்­சா­வு­டன் கடற்­ப­ரப்­பில் பய­ணித்த இரு­வர் கைது!!

யாழ்ப்­பா­ணம்,  வட­ம­ராட்சி கிழக்கு மாமு­னைக் கடற்­ப­ரப்­பில் கஞ்­சா­வு­டன் பய­ணித்த பட­கைக் கைப்­பற்­றி­யுள்­ள­தா­கக் கடற்­ப­டை­யி­னர் தெரி­வித்­த­னர். படகில் பய­ணித்த மரு­தங்­கே­ணி­யைச் சேர்ந்த ...

%d bloggers like this: