Home / உள்நாட்டு செய்திகள் / சபாநாயகர் கரு ஜயசூரிய  வவுனியாவுக்கு இன்று வருகை!!

சபாநாயகர் கரு ஜயசூரிய  வவுனியாவுக்கு இன்று வருகை!!

சபாநாயகர் கரு ஜயசூரிய  வவுனியாவுக்கு இன்று வருகை தந்தார்.

அவர் ஏ9 வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ போதிதக்சிணாராமய பௌத்த விகாரைக்குச் சென்று விகாரதிபதி சியம்பலாகஸ்வெல விமல சாரநாயக்க தேரர் ஆசிகளை பெற்றதுடன் வவுனியாவில் தற்போதைய நிலமைகள் பற்றியும் கலந்துரையாடினார்.

அதனைத் தொடர்ந்து ஈரட்டை பெரியகுளத்தில் அமைந்துள்ள டீ.யு.லீ நினைவு நூலகம் மற்றும் மஹாகருணா பள்ளியைத் திறந்து வைத்தார்.

நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கருணாதாச மற்றும் சிங்கப்பூரிலிருந்து வருகை தந்த வெளிநாட்டவர்கள் , பௌத்த விகாரதிபதிகள் , பாடசாலை மாணவர்கள் , பெற்றோர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

மரண தண்டனை தொடர்பில் மகிந்தவின் தெரிவித்துள்ள கருத்து..!!

மரண தண்டனை அவ்வாறே பேணப்படும் என்ற போதும், அது நடைமுறைப்படுத்தப்படக்கூடாது என்றும் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எமது ...

%d bloggers like this: