Home / உள்நாட்டு செய்திகள் / சபாநாயகரின் விசேட அறிவிப்பு

சபாநாயகரின் விசேட அறிவிப்பு

எதிர்வரும் 7 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

அரசியற் கட்சி பிரதிநிதிகளுடனான கூட்டத்தின் போதே சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் மாலை ஜனாதிபதியுடன் சுமார் ஒன்றரை மணித்தியாலம் கலந்துரையாடியதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.

அடுத்த வாரமளிவில் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கலந்துரையாடியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து, எதிர்வரும் 7 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுமாறு ஜனாதிபதி தெரிவித்ததாக சபாநாயகர் இதன்போது தெரிவித்துள்ளார்.

 

About இனியவன்

x

Check Also

யாழ் காரைநகர் கும்பநாயகி அம்மன் ஆலயக் கொடியேற்றம் இன்று ஆரம்பம்!!

யாழ்ப்பாணம் காரைநகர் மணற்காடு கும்பநாயகி அம்மன் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் ...

%d bloggers like this: