Home / உள்நாட்டு செய்திகள் / சபாநாயகரின் கேள்விக்கு சட்டமா அதிபரின் பதில் வெளியானது

சபாநாயகரின் கேள்விக்கு சட்டமா அதிபரின் பதில் வெளியானது

பிரதமர் பதவி மற்றும் அரசாங்கத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் சட்டபூர்வ தன்மை தொடர்பில் அரசியலமைப்பின் கீழ் சட்டமா அதிபரின் வரையறைக்கமைய கருத்து வௌியிடுவது சிறந்தது அல்லவென சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இதனைக் கடிதம் மூலம் அவர் சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.

கடந்த 27ஆம் திகதி சட்டமா அதிபரிடம் சபாநாயகர் கரு ஜயசூரிய வினவியமைக்கு அமைய அவர் இந்தப் பதிலை வழங்கியுள்ளார்.

 

About இனியவன்

x

Check Also

பாராளுமன்றை கூட்டியமைக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத்தாக்கல்!!! 7 நிமிடங்களுக்குள் நடந்ததென்ன? (Video)

கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஏகமனதான தீர்மானத்திற்கு அமைவாக பாராளுமன்ற அமர்வானது எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ...

%d bloggers like this: