Home / உள்நாட்டு செய்திகள் / சபாநாயகராக தினேஸ் குணவர்தன : ஜனாதிபதி தீர்மானம்!

சபாநாயகராக தினேஸ் குணவர்தன : ஜனாதிபதி தீர்மானம்!

சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவை நியமிக்க தீர்மானித்துள்ளதாக ஊடக பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல சற்றுமுன்னர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தலைமையில் இன்று காலை இடம்பெற்ற கட்சி உறுப்பினர்கள் இடையிலான கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனைத் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

About இனியவன்

x

Check Also

பாராளுமன்றை கூட்டியமைக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத்தாக்கல்!!! 7 நிமிடங்களுக்குள் நடந்ததென்ன? (Video)

கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஏகமனதான தீர்மானத்திற்கு அமைவாக பாராளுமன்ற அமர்வானது எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ...

%d bloggers like this: