Home / உள்நாட்டு செய்திகள் / சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இளைஞர் கைது!!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இளைஞர் கைது!!

திருகோணமலை – ஏரக்கண்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட நபரொருவர் கடற்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபரிடமிருந்து டைனமைட் பயன்படுத்தி பிடிக்கப்பட்டிருந்த 33 கிலோ கிராம் மீனை கடற்படை மீட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ளவர் நிலாவெளி பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

நாளை காலை 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு!!

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை (19) காலை 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதனடிப்படையில், ...

%d bloggers like this: