Home / உள்நாட்டு செய்திகள் / சட்டவிரோத மதுபோன போத்தல்களுடன் ஒருவர் கைது…!!

சட்டவிரோத மதுபோன போத்தல்களுடன் ஒருவர் கைது…!!

சட்டவிரோதமான மதுபோன போத்தல்களை கைவசம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் மொரவக – தங்கல பிரதேச காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ஒன்றின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தினை சேர்ந்த 39 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | யாழ்ப்பாணம் – தென்மராட்சியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (22) காலை மீட்கப்பட்டுள்ளது. வீதியில் ...

%d bloggers like this: