Home / உள்நாட்டு செய்திகள் / சட்டவிரோதமான முறையில் டிரோன் கமராவை பறக்கவிட்ட நபர் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் டிரோன் கமராவை பறக்கவிட்ட நபர் ஒருவர் கைது

நுவரேலியாவில் சட்டவிரோதமான முறையில் டிரோன் (Drone) ஒன்றை பறக்கவிட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவத்தினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் எவ்வித அனுமதிப்பத்திரம் இல்லாமல் குறித்த டிரோன் கமராவை பறக்கவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் நுவரேலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

பாதுகாப்பு படையினரின் சீருடைகளுடன் ஒருவர் கைது!!

வத்தளை பிரதேசத்தில் சிவில் பாதுகாப்பு படையினர் அணியும் பெருந்தொகையான சீருடைகளுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளையில் அமைக்கப்பட்டுள்ள ...

%d bloggers like this: