Home / உள்நாட்டு செய்திகள் / சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுப்பட்ட ஏழுபேர் கடற்படையினரால் கைது!!

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுப்பட்ட ஏழுபேர் கடற்படையினரால் கைது!!

வடமேற்கு கடற்படையினரால் நேற்று சின்னப்பாடு கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது  சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுப்பட்ட ஏழுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 28 கிலோ கிராம் மீன்களும், மீன்பிடி படகுகள் நான்கும் , மீன்பிடித்தலுக்காக பயன்படுத்திய இயந்திரங்கள் நான்கும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சின்னப்பாடு, மதுரன்குலி மற்றும்  பள்ளிவாசல்பாடுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 19 , 34 , 35 , 37 , 43 மற்றும் 65 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

சூரியசக்தி மறுமலர்ச்சி வேலைத்திட்டம்!!

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மின்வலு உற்பத்தி வலைப்பின்னலில் 60 சதவீதத்தை புதுப்பிக்கக் கூடிய மின்வலு தோற்றுவாய்கள் மூலம் மின் ...

%d bloggers like this: