Home / உள்நாட்டு செய்திகள் / சட்டவிரோதமாக சங்குகளை கொண்டு சென்ற இளைஞர் கடற்படையினரால் கைது!!

சட்டவிரோதமாக சங்குகளை கொண்டு சென்ற இளைஞர் கடற்படையினரால் கைது!!

சட்டவிரோதமாக 349 சங்குகளை கொண்டு சென்ற நபரொருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிலாவத்துறை – கொக்குபடையான் பகுதியில் நேற்றைய தினம் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கெப் வண்டியொன்றில் கொண்டு செல்லப்பட்ட சங்குகளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் – கரம்ப பகுதியை சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!!

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய் சப்ரகமுவ ...

%d bloggers like this: