Home / உள்நாட்டு செய்திகள் / சட்டவிரோதமாக இயங்கி வந்த போலி மருந்து உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு!!

சட்டவிரோதமாக இயங்கி வந்த போலி மருந்து உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு!!

தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பத்திரமின்றி களனி தொடரூந்து வீதியில் சட்டவிரோதமாக நடத்தி செல்லப்பட்ட மருந்து உற்பத்தி நிலையம் சுற்றிவளைக்கப்பட்டு, அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்

அங்கு உற்பத்தி செய்யப்பட்டிருந்த வலி நிவாரணிகள், குழந்கைளுக்கு வழங்கப்படும் மருத்து வகைகளுடன், காலாவதியான நுண்ணுயிர் மருந்துகள் மற்றும் ஆற்றல் திறன் கொண்ட பால்மா வகைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

நாளை காலை 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு!!

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை (19) காலை 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதனடிப்படையில், ...

%d bloggers like this: