Home / உள்நாட்டு செய்திகள் / சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!!

சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!!

கடற்படையினர் மற்றும் திருகோணமலை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு இனைந்து 2019 ஜூன் 14 திருகோணமலை ஆந்தம்குழம் பகுதியில் வைத்து சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட் 30 பாக்கெட்டுகள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் திருகோணமலை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் இணைந்து ஆந்தம்குழம் பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றி வலைப்பின் போது சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட் 30 பாக்கெட்டுகள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அங்கு 600 சிகரெட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

சந்தேகநபர் 56 வயதிற்குட்பட்ட திருகோணமலை ஆந்தம்குழம் பகுதியில் பிரதேசத்தில் வசிப்பவராக அடையாலம் காணப்பட்டுள்ளது. சந்தேக நபர் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வெலிகந்த – அசேலபுர பகுதியில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதி விபத்து..!!

மட்டக்களப்பு மற்றும் கொழும்பிற்கு இடையிலான ரயில் மார்க்கத்தின் அசேலபுர பிரதேசத்தில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதியுள்ளன. ரயில் என்ஜினில் அகப்பட்டு ...

%d bloggers like this: