Home / விளையாட்டுச் செய்திகள் / சச்சின் பந்துவீச்சை கலாய்த்த ஐசிசி.. திருப்பி சச்சின் என்ன செய்தார் தெரியுமா?

சச்சின் பந்துவீச்சை கலாய்த்த ஐசிசி.. திருப்பி சச்சின் என்ன செய்தார் தெரியுமா?

தான் பந்து வீசுவதை கலாய்த்த ஐசிசி-யை சச்சின் தன் பாணியில் திருப்பி கலாய்த்துள்ளார்.

சமீபத்தில் சச்சின் டெண்டுல்கர் பயிற்சி முகாமில் தன் நண்பர் வினோத் காம்ப்ளிக்கு பந்து வீசினார். தான் பந்து வீசும் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

 

வீடியோவை கண்ட ஐசிசி, சச்சின் நோ-பால் வீசியதை குறிக்கும் வகையில், புகழ் பெற்ற அம்பயராக விளங்கிய ஸ்டீவ் பக்னர் நோ-பால் காட்டும் புகைப்படத்தை சேர்த்து கமெண்ட் செய்தனர்.

இதற்கு சரியான பதிலடி அளிக்கும் வகையில் “நல்லவேளை இப்ப நான் பௌலிங் செய்றேன்.. பேட்டிங் ஆடலை.. அம்பயர் முடிவுதான் இறுதி முடிவு” என சச்சின் பதிலளித்தார்

About இனியவன்

x

Check Also

நாம தான் பாதுகாக்க வேண்டும்… மக்களுக்கு லசித் மலிங்கா வேண்டுகோள்

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியின் அதிகாரப்பூர்வ ஜெர்சி இன்று இலங்கையில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ...

%d bloggers like this: