Home / உள்நாட்டு செய்திகள் / கோழிகளை ஏற்றிச் சென்ற வாகனம் டிப்பருடன் மோதி விபத்து-இருவர் பலி!!

கோழிகளை ஏற்றிச் சென்ற வாகனம் டிப்பருடன் மோதி விபத்து-இருவர் பலி!!

கோழிகளை ஏற்றிச் சென்ற வாகனம், டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானது. அதில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

குறித்த இந்த விபத்து மட்டக்களப்பு – நாவற்குடாவில் இன்று காலை நடந்தது என காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

ஏறாவூரைச் சேர்ந்த இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனத்தின் ரயர் வெடித்தன் காரணமாக வேகக் கட்டுப்பாட்டை இழந்து, ஏறாவூரிலிருந்து கோழிகள் ஏற்றிச் சென்ற வாகனத்துடன் மோதி விபத்து நடந்துள்ளது.

விபத்து தொடர்பாக காத்தான்குடிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | புகையிர கடவையில் கையடக்கத் தொலைபேசியில் பாடல் கேட்ட இளைஞன் பலி!!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புணாணை பகுதியில் வைத்து மீனகயா என்ற புகையிரதத்தில் மோதி நேற்று 26ம் திகதி ...

%d bloggers like this: