Home / விளையாட்டுச் செய்திகள் / கோலியை தகர்த்து சாதனை படைத்த மலிங்க..!

கோலியை தகர்த்து சாதனை படைத்த மலிங்க..!

கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம் பெற்று வரும் இந்திய அணிக்கெதிரான 4 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணித் தலைவர் விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றியதையடுத்து லசித் மாலிங்க 300 ஆவது விக்கெட் என்ற மைல் கல்லைக் கடந்தார்.

203 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள லசித் மாலிங்க 300 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் 300 விக்கெட்டுகளைக் கடந்த இலங்கையர்கள் வரிசையில் 4 ஆவது இடத்தை லசித் மலிங்க பிடித்துள்ளார்.

 

About கலைப்பிரியன்

x

Check Also

இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான ரக்பி போட்டி இரத்து

ஹகிபிஸ் சூறாவளி காரணமாக இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான ரக்பி போட்டி இரத்து செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை குறித்த ...

%d bloggers like this: