Home / உள்நாட்டு செய்திகள் / கோப்பாயில் விபத்து ஒருவர் பலி

கோப்பாயில் விபத்து ஒருவர் பலி

மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

கருனாரட்ணம் கருனானந்தன்(வயது-36) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோப்பாய் சந்தியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி இன்று காலை விபத்துக்குள்ளானது.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது குறித்த மோட்டார் சைக்கிள் சாரதி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

About VITHUSHA

x

Check Also

கிளிநொச்சியில் மறைத்து வைத்திருந்த வாள்கள்

கிளிநொச்சி- பளை, முல்லையடி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மூன்று வாள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. ஏ9 வீதிக்கு அருகாமையில், மின்சார ...