Home / உள்நாட்டு செய்திகள் / கோட்டாபய சிங்கப்பூர் செல்ல நீதிமன்றம் அனுமதி..!!

கோட்டாபய சிங்கப்பூர் செல்ல நீதிமன்றம் அனுமதி..!!

மருத்துவ சிகிச்சைகளுக்காக எதிர்வரும் 9ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை சிங்கப்பூர் செல்ல கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அனுமதி வழங்கிய விசேட மேல் நீதிமன்றம், கடவுச்சீட்டை கையளிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA | மதிலுடன் மோதி முச்சக்கரவண்டி விபத்து! ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் – வைத்தியசாலை வீதியில் மரியன்னை ஆலயத்திற்கு அருகாமையில் யாழ்நகர் நோக்கி வேகமாக வந்த முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டையிழந்து மதிலுடன் ...