Home / உள்நாட்டு செய்திகள் / கோட்டாபயவின் இரட்டை குடியுரிமை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

கோட்டாபயவின் இரட்டை குடியுரிமை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டை குடியுரிமை எதிர்த்து பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர மற்றும் காமினி வியன்கொட ஆகியோரால் தாக்கல் செய்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட  தீர்ப்பை எதிர்த்து உயர்  நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவர்கள் இன்று (13) உயர்  நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Radio tamizha

x

Check Also

RADIOTAMIZHA | யாழ். வட்டுக்கோட்டையில் 124 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு!!

யாழ். வட்டுக்கோட்டையில் 124 கிலோ 750 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் நேற்று (12) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் ...