Home / உள்நாட்டு செய்திகள் / கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பட்ட படிப்பினை நிறைவு செய்துள்ள போதிலும் பல வருடங்களாக தங்களுக்கு தொழில்வாய்ப்பு கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த நிதியாண்டுக்கு தயாரிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தில் தங்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்குமாறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையில்லா பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய இருவர் கைது!!

திருகோணமலை, கந்தல்காடு பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்  போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 02 பேரை கடற்படையினர் கைது ...

%d bloggers like this: