Home / உள்நாட்டு செய்திகள் / கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பிரித்தானிய கடற்படை கப்பல்!!

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பிரித்தானிய கடற்படை கப்பல்!!

ரஷிய கடற்படைக்குச் சொந்தமான “அட்மிரல் ஒப் த ப்லீட் ஒப் த ஸொவியட் யுனியன் கோஷ்கோ” எனும் கடற்படை கப்பல் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்தது.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பிரித்தானிய கடற்படை கப்பலை கடற்படை மரபுகளுக்கமைய இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.

136 மீட்டர் நீளமான “மொன்ட்ரோஸ்” கப்பலில் 236 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளை கொண்டுள்ளது. புதன்கிழமை நாட்டை விட்டு புறப்பட்டு செல்லவுள்ள இந்த கப்பலின் கடற்படை சிப்பாய்கள், புறப்படுவதற்கு முன்னர் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளனர் .

அதன் படி விஜயத்தின் பின் ஏப்ரல் 06 ஆம் திகதி குறித்த கப்பல் நாட்டை விட்டு புறப்படவுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About அகமுகிலன்

x

Check Also

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!!

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய் சப்ரகமுவ ...

%d bloggers like this: