Home / உள்நாட்டு செய்திகள் / கொழும்பில் உள்ள மக்களுக்கு மீண்டும் ஏற்பட போகும் தடை!

கொழும்பில் உள்ள மக்களுக்கு மீண்டும் ஏற்பட போகும் தடை!

அத்தியாவசிய திடீர் புதுப்பித்தல் பணிகள் காரணமாக புதன் கிழமை காலை 8 மணி தொடக்கம் மறுநாள் பிற்பகல் 5 மணி வரை 21 மணி நேர நீர் வெட்டு கொழும்பின் சில பிரதேசங்களுக்கு அமுல்படுத்தப்படவுள்ளது என
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

நீர் விநியோகம் மஹரமக , பொரலஸ்கமுவ , கொட்டாவை , பன்னிபிட்டி மற்றும் ருக்மல்கம போன்ற பிரதேசங்களில் தடை செய்யப்படவுள்ளது.

மேலும் , பெலன்வத்த ,மத்தெகொட , ஹோமாகம , மீபே போன்று பாதுக்கை போன்ற பிரதேசங்களிலும் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

புத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...

%d bloggers like this: