Home / உள்நாட்டு செய்திகள் / கொழும்­பில் மீண்­டும் இரட்­டைத் தட்டு பேருந்து சேவை இணைப்பு!!

கொழும்­பில் மீண்­டும் இரட்­டைத் தட்டு பேருந்து சேவை இணைப்பு!!

கொழும்­பில் மீண்­டும் இரட்­டைத் தட்டு பேருந்து சேவை­யில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

1952 ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட பிரி­டிஷ் லேலண்ட் வகை­யான இரட்டைத் தட்டு பேருந்து மீளு­ரு­வாக் கப்­பட்டு மக்­கள் போக்­கு­வ­ரத்­துக்­காக மீண்­டும் இணைக்­கப்­பட்­டுள்­ளது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கிரா­மத்­துக்கு மதிப்­பான மக்­கள் போக்­கு­வ­ரத்து சேவை மற்­றும் கண்­காட்சி சிவில் வானூர்தி சேவை­கள் அமைச்­சர் அர்­ஜூன ரண­துங்க தலை­மை­யில் நடை­பெற்­றது.

இதன் போதே இரட்டைத் தட்டு பேருந்துப் பய­ணி­கள் போக்­கு­வ­ரத்­து சேவை­யில் இணைக்கப்பட்டது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About Radio tamizha

x

Check Also

கிளிநொச்சியில் மறைத்து வைத்திருந்த வாள்கள்

கிளிநொச்சி- பளை, முல்லையடி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மூன்று வாள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. ஏ9 வீதிக்கு அருகாமையில், மின்சார ...