Home / உலகச் செய்திகள் / கொலம்பியாவின் புதிய அதிபர் பதவியேற்பு

கொலம்பியாவின் புதிய அதிபர் பதவியேற்பு

கொலம்பியாவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள இவான் டூக் பதவியேற்றுக்கொண்டார். பழமைவாத அரசியல்வாதியான இவர் இடதுசாரி வேட்பாளர் கஸ்டவோ பெட்ரோவை தேர்தலில் வென்றார்.
மார்டா லூசியா ராமிரெஸ் கொலம்பியாவின் முதல் பெண் துணை அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார்.

About இனியவன்

x

Check Also

உலகம் முழுக்க யூடியூப் இணையதளம் முடக்கம்

தொழில்நுட்பக் குறைபாடு காரணமாக பிரபல சமூக வலைதளமான யூடியூப் இணையதளம் முடங்கியுள்ளதால் அதனை சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். ...

%d bloggers like this: