Home / உள்நாட்டு செய்திகள் / கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

நாட்டில் நேற்று(வியாழக்கிழமை) மாத்திரம் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 244 ஆக அதிகரித்துள்ளது.

ஆயிரத்து 851 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்றுக்கான வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளா 3 ஆயிரத்து 380 பேர் குணமடைந்துள்ளதுடன், 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

About இனியவன்

x

Check Also

பருத்தித்துறை கடலில் கஞ்சா

தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக கேரளா கஞ்சா கடத்தி வந்த மூவர் இன்று(22)பருத்தித்துறை கடலில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரோந்தில் ...