Home / உள்நாட்டு செய்திகள் / கேரள கஞ்சாவுடன் 07 பேர் கைது!!

கேரள கஞ்சாவுடன் 07 பேர் கைது!!

மன்னாரில் உள்ள எலுத்தூர் பகுதியில் 10 ஆம் திகதி பொலிஸாருடன் இணைந்து கடற்படை நடத்திய சோதனையின் போது கேரள கஞ்சாவுடன் ஏழு (07) பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மன்னாரில் உள்ள எலுத்தூர் பகுதியில்,பொலீஸ் ஊழல் தடுப்பு பிரிவுடன் இணைந்து வட மத்திய கடற்படை கட்டளை நடத்திய சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான நபர்கள் குழு ஒன்றை கண்கானித்தது. அதன்படி, அங்கு சந்தேக நபர்களை பரிசோதிக்கும் போது, கேரள கஞ்சா 100.2 கிராம் மீட்கப்பட்டு, நபர்கள் கடற்படை காவலில் வைக்கப்பட்டனர். சந்தேக நபர்கள் 20 முதல் 29 வயதுடைய மன்னார் பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சாவுடன் அவர்களும் மேலதிக விசாரணைக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற பயனுள்ள அழகு, மருத்துவ குறிப்புகள் பெற எங்கள் முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 64 பேருக்கு இடமாற்றம்…!!

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 64 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் ...

%d bloggers like this: