Home / உள்நாட்டு செய்திகள் / கேகாலை, கரண்டுபன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி!!

கேகாலை, கரண்டுபன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி!!

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கேகாலை, கரண்டுபன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, வான், கார் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகிது.

இதில் காரில் பயணித்த இருவர் விபத்தில் உயிரிழந்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது!!

மன்னாரில் உருமலையில் 24 காலை திகதி நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கொண்ட ...

%d bloggers like this: