Home / தொழில்நுட்ப செய்திகள் / குரல் பதிவுகளை அழிப்பதில்லை-அதிர்ச்சி தகவல்!!

குரல் பதிவுகளை அழிப்பதில்லை-அதிர்ச்சி தகவல்!!

அமேசானின் அலெக்ஸா குரல் பதிவுகளை அழிப்பதில்லை என்ற உண்மையை அமெரிக்க செனட்டரிடம் ஒப்புக் கொண்டுள்ளது.

கடந்த மே மாதம் டெலாவெர் செனட்டர் கிறிஸ் கூன்ஸ் கடந்த மே மாதம் இதுகுறித்து கடிதம் எழுதியிருந்தார். அதில் அமேசானின் அலெக்ஸா சாதனம் குரல் பதிவுகளை அழிப்பது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள அமேசான், சாதனத்தில் உள்ள முதன்மை சேமிப்பகத்தில் அழித்தாலும் அமேசானின் சர்வரில் அந்த தரவுகள் சேமிக்கப்பட்டிருக்கும் எனக் கூறியுள்ளது. பயனாளர் அழித்த பின்பும் தரவுகளை சேமித்திருப்பது குறித்து அமேசான் ஒப்புக் கொண்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

 

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA | கொரோனா வைரஸ் தொற்றை கைப்பேசிகளின் மூலம் கண்டறிய புதிய செயலி

கொரோனா வைரஸ் தொற்றை கைப்பேசிகளின் மூலம் கண்டறியும் புதிய செயற்றிட்டமொன்றை அவுஸ்திரேலிய அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. குறித்த செயற்றிட்டமானது ...

%d bloggers like this: