Home / உள்நாட்டு செய்திகள் / குத்துச் சண்டைப் போட்டியில் சாதனை படைத்த வவுனியா மாணவன்!!

குத்துச் சண்டைப் போட்டியில் சாதனை படைத்த வவுனியா மாணவன்!!

பாடசாலை ரீதியாக தேசிய மட்டத்தில் நடைபெற்ற வூசூ குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவை சேர்ந்த ஆர்.கே.கெவின் மாணவன் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.

அகில இலங்கை ரீதியில் கண்டி மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்ற வூசூ குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்தை பிரதிபலித்து 15 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தனர். வவுனியா அகில இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 6 இல் கல்வி பயிலும் மாணவனான ஆர்.கே. கெவின் தனது 10 ஆ வது வயதில் குத்துச்சண்டையில் வெள்ளிபதக்கத்தைத் தனதாக்கிக் கொண்டுள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

அடுத்த வாரம் கம்போடியாவுக்குப் பயணிக்கவுள்ள-ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் கம்போடியாவுக்குப் பயணிக்கவுள்ளார். எதிர்வரும் 26ஆம் திகதி கம்போடியாவுக்குச் செல்லும் அவர் 27ஆம் திகதி ...

%d bloggers like this: