Home / உள்நாட்டு செய்திகள் / குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 27 வெளிநாட்டவர்கள் பலி!!

குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 27 வெளிநாட்டவர்கள் பலி!!

இலங்கையில் இன்று நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 27 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் 5 வெளிநாட்டவர்களை காணவில்லை. வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

குண்டு வெடிப்புச் சம்பவங்களில் காயமடைந்த வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை குறித்து வெளிவிவகார அமைச்சு தகவல்களை வெளியிடவில்லை.

கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் இன்று நடந்த 8 குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 207 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 400 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

 

About அகமுகிலன்

x

Check Also

“சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம்“ தொணிப்பொருளில் இராணுவத்தினர் ஊர்வலம்!!

“சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம்“ எனும் தொணிப்பொருளில் இராணுவத்தின் பெரும் ஊர்வலம் கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது. கிளிநொச்சி ஏ9 பிராதான ...

%d bloggers like this: