Home / உலகச் செய்திகள் / குண்டுவெடிப்பு தொடர்பில் அமெரிக்காவும் கவலை

குண்டுவெடிப்பு தொடர்பில் அமெரிக்காவும் கவலை

இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பில் அமெரிக்காவும் தனது கவலையை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் இந்த இக்கட்டான சூழலில் இலங்கையுடன் அமெரிக்கா தொடர்ந்து உறுதுணையாக நிற்கும் என அமெரிக்கத்தூதுவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

About அகமுகிலன்

x

Check Also

உலக நாடுகள் உதவ வேண்டும்-பிரதமர் இம்ரான்கான்

காஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் நீங்குவதற்கு சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை ...

%d bloggers like this: