Home / உலகச் செய்திகள் / குடியுரிமை பற்றி டிரம்ப் புது முடிவு!

குடியுரிமை பற்றி டிரம்ப் புது முடிவு!

வாஷிங்டன்:

அமெரிக்க குடியுரிமை அல்லோதோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் குடியுரிமை இனி வழங்க முடியாது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவெடுத்துள்ளார். அமெரிக்க குடியுரிமை அல்லாத குடிமக்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அந்நாட்டு குடியுரிமை அங்கீகரிக்கப்பட்டவர்களாக இருந்த நடைமுறைக்கு முடிவு கட்ட அதிபர் டொனால்டு டிரம்ப் விரும்புவதாலும், சில முஸ்லீம் நாடுகளில் இருந்து குடிமக்கள் அமெரிக்கவிற்குள் நுழைவதை தடைசெய்வதற்காகவும் இந்த முடிவு எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

இது குறித்து அதிபர் டிரம்ப் கூறியது, எந்த ஒரு அமெரிக்கர் அல்லாத குடிமகனுக்கும் குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு குடியுரிமை வழங்கிவருவது 85 ஆண்டுகளாக இருந்து வந்த நடைமுறை உலகிலேயே அமெரிக்காவில் மட்டும் தான் இந்த நடைமுறை இருந்து வந்தது. அது இனி இருக்காது. இத்துடன் முடிவடைகிறது என்றார்.

இந்த சட்டம் விரைவில் அமலாக்க டிரம்ப் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது

About இனியவன்

x

Check Also

சுவிஸ்சர்லாந்து நாட்டில் வாழும் இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

சுவிஸ்சர்லாந்து நாட்டின் எட்வாய்ஸ் விமான சேவைகள் நிறுவனம் இந்த மாத இறுதியில் சூரிச் விமானநிலையத்தில் இருந்து கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்துக்கான ...

%d bloggers like this: