Home / உலகச் செய்திகள் / குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 பெண்கள் உள்பட 6 பேர் பலி!!

குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 பெண்கள் உள்பட 6 பேர் பலி!!

சிலி நாட்டில் குடியிருப்புப் பகுதியில் சிறிய விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

பியூர்ட்டோ மாண்ட் என்ற இடத்தில் சிறிய ரக விமானம் 5 பயணிகள் மற்றும் விமானியுடன் புறப்பட்டது. அடுத்த சில நொடிகளில் கட்டுப்பாட்டு அறையுடனான விமானத்தின் தொடர்பு அற்றுப் போனது. இதையடுத்து கட்டுப்பாட்டினை இழந்த அந்த விமானம் ஒரு வீட்டின் மேல் பகுதியில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 2 பெண்கள் உள்பட 6 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ராணுவ மருத்துவமனையில் பயங்கர குண்டுவெடிப்பு-10 பேர் படுகாயம்

பாகிஸ்தானின் ராவல்பிண்டி ராணுவ மருத்துமனையில் ஏற்பட்ட பயங்கர  குண்டுவெடிப்பில் குறைந்தது பத்து பேர் படுகாயம் அடைந்தனர். இந்தியாவால் தேடப்படும் ஜெய்ஷே ...

%d bloggers like this: