Home / உள்நாட்டு செய்திகள் / குடிநீர் போத்தல்களை மறைப்பதற்காக ஒட்டப்படுகின்ற பொலித்தீன்களுக்கு தடை!!

குடிநீர் போத்தல்களை மறைப்பதற்காக ஒட்டப்படுகின்ற பொலித்தீன்களுக்கு தடை!!

குடிநீர் போத்தல்களை மறைப்பதற்காக ஒட்டப்படுகின்ற பொலித்தீன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்துறை ராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும தெரிவித்துள்ளார்.

இதனை கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பொலித்தீன் மேல்காப்பு அகற்றப்பட்டு குப்பைக்கூளங்களுடன் சேர்க்கப்படுகின்றன. மேலும் இதனால் சூழலுக்கு ஏற்படுகின்ற பாதிப்பின் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

புதிய ஜனாதிபதியின் பெயர் நாளை மாலை அறிவிக்கப்படும் மகிந்த தேசப்பிரிய

புதிய ஜனாதிபதியின் பெயர் நாளை மாலை அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அத்துடன், உத்தியோகபூர்வ ...

%d bloggers like this: