Home / உள்நாட்டு செய்திகள் / கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சராக எஸ்.வியாழேந்திரன்!!!

கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சராக எஸ்.வியாழேந்திரன்!!!

கலாசார, உள்விவகார மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக S.B. நாவின்ன பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.வியாழேந்திரன் கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சராக நேற்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்த பதவிப்பிரமாணம் இடம்பெற்றுள்ளது.

இத்தகவல் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் வௌியிடப்பட்டுள்ளது.

About இனியவன்

x

Check Also

பதுளை மாவட்டத்தில் வீசிய கடும் காற்று காரணமாக 30க்கும் அதிகமான வீடுகள் சேதம்!!

பதுளை மாவட்டத்தின்  பல  பிரதேசங்களில் வீசிய கடும் காற்று காரணமாக 30க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. அனர்த்த முகாமைத்துவ பதுளை ...

%d bloggers like this: