Home / உள்நாட்டு செய்திகள் / கிழக்கு மாகாணத்துக்கான புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவியேற்பு..!

கிழக்கு மாகாணத்துக்கான புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவியேற்பு..!

கிழக்கு மாகாணத்துக்கான புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக எச்.டீ.கே.எஸ். ஜெயசேகர, தனது கடமையைப் பொறுப்பேற்கும் வைபவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு மட்டக்களப்பு லேடி மெனிங் ரைவிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

கிழக்கு மாகாணத்துக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபராகக் கடமை புரிந்த சுமித் எதிரிசிங்க ஓய்வு பெற்றுச் சென்றதையடுத்து பேலியாகொட பிரதிப் பொலிஸ் மா அதிபராக் கடமையாற்றிய வந்த ஜெயசேகர குறித்த பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

 

About கலைப்பிரியன்

x

Check Also

நிஸங்க சேனாதிபதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு..!!

Avant Garde நிறுவனத்தின் தலைவர் நிஸங்க சேனாதிபதியை எதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற ...

%d bloggers like this: