Home / உள்நாட்டு செய்திகள் / கிழக்கு மாகாணத்தில் தாக்குதல் அபாயம் படையினருக்கு தகவல்

கிழக்கு மாகாணத்தில் தாக்குதல் அபாயம் படையினருக்கு தகவல்

மட்டக்களப்பு பிரதேசத்தில் குண்டு வெடிப்பை மேற்கொள்ள கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையானினால் ஆயுதமேந்திய கும்பலுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் நடைபெறவுள்ள வெடிப்பு தொடர்பான இந்த தகவல்களை இந்திய புலனாய்வு புலனாய்வு துறை  உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

இதற்கமைய தாக்குதலைத் தடுக்க இதுவரை அனைத்து பாதுகாப்பு படையினரும் அவதானத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பிள்ளையான் தற்போது சிறையில் உள்ளநிலையில் அவரது  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கியது.

ராஜபக்சர்கள் சார்பாக நடத்தப்பட்ட அரசியல் படுகொலைக்காக பிள்ளையான்  சிறையில் உள்ளதுடன், முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்களின் ஆயுதமேந்திய கும்பல் ராஜபக்ச ஆட்சியின் போது பொது அரசியலில் நுழைந்த போதும், அவர்களை சரியான முறையில்

புனர்வாழ்வளிக்கவில்லை

About Radio tamizha

x

Check Also

கிளிநொச்சியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

கிளிநொச்சியில் பெய்து வரும் கன மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிவபுரம், இரத்தினபுரம், ...

%d bloggers like this: