Home / உள்நாட்டு செய்திகள் / கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் படைப்புழுவின் தாக்கம் அதிகரிப்பு!

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் படைப்புழுவின் தாக்கம் அதிகரிப்பு!

படைப்புழுவின் தாக்கத்தால் கிளிநொச்சி மாவட்டத்தில் சோளச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் தற்போது விவசாயிகளுக்குப் பெரும் சாவலை ஏற்படுத்தியுள்ள  படைப்புழு, சோளச் செய்கையைப் பெரிதும் பாதித்துள்ளது.

இந்த பாதிப்பு கிளிநொச்சி மாவட்டத்தில் குறிப்பாக பச்சிலைப்பள்ளி பிரதேசத்திலும் படைப்புழுவின் தாக்கம் அதிகரித்துள்ளது.

 

About அகமுகிலன்

x

Check Also

படைப்புழுவை கட்டுப்படுத்த மன்­னார் மாவட்டத்­தில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு!!

மன்­னார் மாவட்டத்­தில் படைப்­பு­ழு­வைக் கட்­டுப்­ப­டுத்­து­தல் தொடர்­பான கருத்­த­ரங்கு  மாவட்ட செய­ல­கத்­தின் கேட்­போர் கூடத்­தில் மாவட்ட செய­லர் சி.ஏ. மோகன்­றாஸ் தலை­மை­யில் ...

%d bloggers like this: