Home / உள்நாட்டு செய்திகள் / கிளிநொச்சியில் பாரம்பரிய முறைப்படி அம்பாளுக்கு பொங்கல் விழா!!

கிளிநொச்சியில் பாரம்பரிய முறைப்படி அம்பாளுக்கு பொங்கல் விழா!!

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி திரியாய் பர்வ வதனி அம்பாள் ஆலய வருடாந்தப் பொங்கல் விழா நேற்றைய தினம் சிறப்பாக இடம்பெற்றது.

பால் காவடி, பறவை காவடி, தீச்சட்டி, பால் செம்பு என பக்தர்கள் தமது நேர்த்திக் கடன்களையும் நிறைவேற்றினர்.

பாரம்பரிய முறையான வேள்வி முறைப்படி பல கூட்டு பறை இசைமிழங்க, அம்பாளின் வேள்விக்கான பண்டங்கள் ஆலயத்துக்குச் சற்று அருகிலிருந்து எடுத்துவரப்பட்டு அம்பாளுக்கு பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்றன.

About இனியவன்

x

Check Also

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய இருவர் கைது!!

திருகோணமலை, கந்தல்காடு பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்  போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 02 பேரை கடற்படையினர் கைது ...

%d bloggers like this: