Home / உள்நாட்டு செய்திகள் / கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்ட களத்தில் விக்னேஸ்வரன்!

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்ட களத்தில் விக்னேஸ்வரன்!

இலங்கை சுதந்திர தினத்தை கருப்பு நாளாக பிரகடனப்படுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் அரசு பொறுப்பு கூறவேண்டும் என இன்று கிளிநொச்சியில் போராட்டம் இடம்பெற்று வருகிறது.

இந்த போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் நடைபெறுகிறது

தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க .வி. விக்னேஸ்வரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் கஜேந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் என பலர் இந்த போராட்டதில் கலந்து கொண்டுள்ளனர்.

About அகமுகிலன்

x

Check Also

குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை

நாட்டில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ...

%d bloggers like this: