Home / விளையாட்டுச் செய்திகள் / ‘கிளவ்ஸ்’ மாற்றிய Msதோனி

‘கிளவ்ஸ்’ மாற்றிய Msதோனி

சமீபத்தில் சவுத்தாம்ப்டனில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் தோனி, துணை ராணுவப் படையினர் பயன்படுத்தும் ‘லோகோ’ பொறிக்கப்பட்டிருந்த ‘கிளவ்சை’ பயன்படுத்தினார். இதற்கு, ஐ.சி.சி., சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வீரர்கள் அணியும் ‘ஜெர்சி’, பயன்படுத்தும் பொருட்கள் (‘பேட்’, ‘கிளவ்ஸ்’, ‘ஷூ’ உட்பட) அரசியல், மதம், இன உணர்வுகளை துாண்டும் வகையில் இருக்கக் கூடாது, என, தெரிவிக்கப்பட்டது. தோனிக்கு ஆதரவாக பி.சி.சி.ஐ., செயல்பட்ட போதும் பலன் கிடைக்கவில்லை.

இதனையடுத்து  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ‘கீப்பிங்’ செய்த தோனி, எவ்வித ‘லோகோ’ இடம் பெறாத புதிய ‘கிளவ்சை’ பயன்படுத்தினார்.

About இனியவன்

x

Check Also

அரசாங்கத்திற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் விஜயத்துக்கு முன்னர் பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக மீண்டும் ஒருதடவை ஆராய்ந்து பார்க்குமாறு இலங்கை ...

%d bloggers like this: