Home / விளையாட்டுச் செய்திகள் / கிரிக்கெட் போட்டி ஏலத்தில் வாய்ப்பை இழந்த லசித் மாலிங்க

கிரிக்கெட் போட்டி ஏலத்தில் வாய்ப்பை இழந்த லசித் மாலிங்க

இங்கிலாந்து கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 100 பந்துகளை கொண்ட கிரிக்கெட் போட்டி ஏலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க கொள்வனவாகவில்லை.

மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெயிலும் ஏலத்தில் கொள்வனவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த போட்டிக்காக லசித் மாலிங்க மற்றும் கிறிஸ் கெய் ஆகியோர் 125000 பவுண்களை கோரியிருந்தனர்.

இந்த போட்டி 2020ஆம் ஆண்டு ஜுலை மாதம் நடைபெறவுள்ளது.

இந்த போட்டிக்காக 8 கிரிக்கெட் அணிகள் போட்டியிடவுள்ளன.

இந்த போட்டிகளுக்கான ஏல விற்பனை இங்கிலாந்தில் நேற்றைய தினம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

இலங்கை கிரிக்கெட் அணி ஸிம்பாப்வே பயணம் RADIOTAMIZHA

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் இவ் வருடம் தோல்வியுடன் ஆரம்பித்த இலங்கை, முதலாவது வெற்றியை சுவைக்கும் நம்பிக்கையுடன் ஸிம்பாப்வே நோக்கி ...

%d bloggers like this: