Home / உள்நாட்டு செய்திகள் / கிராமிய நிதி நிறுவனமொன்றின் முகாமையாளர் கைது!!

கிராமிய நிதி நிறுவனமொன்றின் முகாமையாளர் கைது!!

மக்கள் வைப்புச் செய்த ரூபாய் 120 மில்லியனுக்கு அதிகமான தொகையுடன் தலைமறைவான பலாங்கொடை உடவெல பிரதேசத்தில் இயங்கிவந்த கிராமிய நிதி நிறுவனமொன்றின் முகாமையாளரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | நாடுமுழுவதும் உள்ள மதுபான சாலைகளுக்கு பூட்டு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் நாளை (புதன்கிழமை) மற்றும் நாளை மறுதினமும் மூடப்படும் என மதுவரி திணைக்களம் ...