Home / இந்திய செய்திகள் / காஷ்மீர், இமாச்சல பிரதேசத்தில் விடாமல் தொடர்கிறது பனிப்பொழிவு!

காஷ்மீர், இமாச்சல பிரதேசத்தில் விடாமல் தொடர்கிறது பனிப்பொழிவு!

காஷ்மீர், இமாச்சல பிரதேசத்தில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரில் பனிப்பொழிவால் வீடுகள், மரங்கள் என பனிபடர்ந்து காணப்படுகிறது.

அதேபோல் இமாச்சல பிரதேசத்தின் மணாலி பகுதியில் தொடர்ந்து பனிப்பொழிவு நிலவுவதால், அங்கு சில இடங்களில் பனிச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாலையில் படர்ந்துள்ள பனிகளை அகற்றும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.

 

About அகமுகிலன்

x

Check Also

பின்லேடனை ஒழித்தது போல் பாகிஸ்தான் தீவிரவாதிகளை அழிக்க வேண்டும்-யோகா குரு ராம்தேவ்

ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கொலை செய்தது போல் பாகிஸ்தானில் பதுங்கியுள்ள தீவிரவாதிகள்  மசூர் அசார் மற்றும் ஹபீஸ் சயீத்தை இந்தியா ...

%d bloggers like this: