Home / உள்நாட்டு செய்திகள் / காலவரையறையின்றி மூடப்பட்ட பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்!!

காலவரையறையின்றி மூடப்பட்ட பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்!!

மாணவர்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரிகளுக்கு இடையில் ஏற்பட்ட சிக்கல் நிலைமை காரணமாக பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு கெமராவினை பொறுத்துவதற்னாக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக கடந்த 13 ஆம் திகதி தொடக்கம் குறித்த பீடத்தில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

கோட்டாபய நாளை காலை அனுராதபுரத்தில் பதவிப் பிரமாணம்

இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ நாளை காலை அநுராதபுரம் ஜயசிறி மஹா போதிக்கு அருகாமையில் பதவிப் ...

%d bloggers like this: