Home / உள்நாட்டு செய்திகள் / காற்றின் வேகம் நாளை முதல் குறைவடையும்-வளிமண்டலவியல் திணைக்களம்

காற்றின் வேகம் நாளை முதல் குறைவடையும்-வளிமண்டலவியல் திணைக்களம்

புத்தளம் முதல் ஹம்பாந்தோடை வரையான கடற்பகுதிகளில் வீசும்; காற்றின் வேகம் நாளை முதல் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இருப்பினும் மேற்கு வடமேற்கு சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யகூடும் என  மேலும் தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வெலிகந்த – அசேலபுர பகுதியில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதி விபத்து..!!

மட்டக்களப்பு மற்றும் கொழும்பிற்கு இடையிலான ரயில் மார்க்கத்தின் அசேலபுர பிரதேசத்தில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதியுள்ளன. ரயில் என்ஜினில் அகப்பட்டு ...

%d bloggers like this: